திருக்கோவில் பிரதேசத்தில் ஆழிப்பேரலையால் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி
ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பிரதேசத்தில் ஆழிப்பேரலையால் உயிர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது திருக்கோவில் சூப்பர் ஸ்ரார் விளையாட்டுகளகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் R.W.கமலராஜன் ,திகாமடுல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ திரு.கலையரசன் அவர்களின் செயலாளர்.கண்ணதாசன்,தென்கிழக்கு பல்கலைகழக வணிக முகாமைத்துவ பிடாதிபதி பேராசியர் குணபாலன் மற்றும் மாணிக்கப்பிள்ளையார் பிரதம குரு,திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவை நிறுவாக உத்தியோத்தர் திரு.கந்தசாமி,மனித உரிமை சிவில் சமுகசெயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் மற்றும் திருக்கோவில் 02 ஆம் பிரிவு கிராமசேவகர் மற்றும் சூப்பர்ஸ்ரார் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் பொது மக்கள் ஆகியோர் இந் அஞ்சலிநிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் தம்பிலுவில் ரேஞ்சஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வும் தம்பிலுவில் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இன்நிகழ்வில் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் அன்றைய தினம் மாலை நேரத்தில் உயீர் நீர்த்த உறவுகளுக்கு அஞ்சலீ செலுத்தும் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச இளைஞர் அணியினரால் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது,..

No comments: