கல்வி அமைச்சின் அறிவிப்பு

 

அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கான மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

No comments: