திருக்கோவில் கடல் பகுதியில் கரையொதுங்கிய டொல்பின் மீனின் உடற்பாகம்
யதுர்ஷன்
இந்த நிலையில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆமைகள், டொல்பீன் மீன் கரையொதுங்கியுள்ளன
இதேவேளை இன்னும் பல ஆமைகள் கடலில் கரையொதுங்கி வருவதாக இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கரைக்கு திரும்பி வந்தடைந்த மீனவர்கள் தெரிவித்தனர்.


No comments: