திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5000ம் ரூபாய் கொடுப்பனவு வழங்கி வைப்பு

 ஜே.கே.யதுர்ஷன்ஜனாதிபயின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாடயாவிய ரீதியில் கொவிட் 19 தொற்று மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்ட  வறுமையுடைய சமூர்த்தி பயனாளிகளுக்கான  5000ம் ரூபாய் நிதி வழங்கும் திட்டம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டச் செயலகத்திற்குட்பட்ட திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலும் 5000ம் ரூபாய் கொடுப்பனவு பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.


Post a Comment

0 Comments