கொரோனா தொற்றினல் இன்று இனங்காணப்பட்ட மற்றும் குணமடைந்தவர்களின் முழு விபரம்


 

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,732 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 142,203 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1102 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Post a Comment

0 Comments