மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது
கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகள் பிற்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டியொன்று சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சிறப்பங்காடிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் நபர்களுக்கிடையில் கட்டாயம் ஒன்றரை மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும் என அந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: