ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 503 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 96,478 ஆக அதிகரித்துள்ளது.


No comments: