மூடப்படுகின்றதா மதுபான சாலைகள் ?


 DReAM என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முற்பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய மதுபான சாலைகளை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

D – சமூக இடைவெளி, கூட்டமாக கூடாதிருத்தல், வீட்டிலேயே இருத்தல் (Physical Distancing, No gathering, Mainly stay at Home)

Re – தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றை தடுக்கும் வழிமுறைகள் (Respiratory etiquette)

A – தொற்று நீக்கி முறைகள் (கைகளைக் கழுவுதல், தொற்று நீக்கித் திரவம் பயன்படுத்தல்) (Aseptic practices)

M – சரியான வகையில் முகக் கவசம் அணிதல்

No comments: