மது பானசாலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


எதிர்வரும் 25ம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வடைகின்ற போதிலும் மதுபானசாலைகள் திறக்க அனுமகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 25ம் திகதி இரவு 11 மணிக்கு பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதுடன் எதிர்வரும் 28ம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments