இரண்டாவது நாளாகவும் வெறிச்சோடிய நிலையில் மலையக நகரங்கள்

எஸ்.சதீஸ்

வெறிச்சோடிய நிலையில் மலையக நகரங்கள் காட்சியளிக்கின்றன.
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நல்லிரவு முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 04 மணிவரை பயணிக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அனைவரையும் தத்தமது வீடுகளிலேயே இருக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந் நிலையில் மலையக பகுதிகளின் நகரங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் பொதுப்போக்குரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது அட்டன் மஸ்கெலியா, நுவரெலியொ பொகவந்தலாவ நோர்வூட் நகரங்கள் வெரிச்சோடி காணப்படுகின்றது.
Post a Comment

0 Comments