தொடர்ந்து பூட்டப்படுகின்றதா இலங்கை ?

நேற்று (21) இரவு 11 மணி முதல்  நாடளாவிய ரீதியில்  பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.

மேலும் ..

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்படுகின்றது

மீண்டும் 25  இரவு 11 மணி முதல் மீண்டும் நாடளாவியரீதியில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும்  என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டிப்பாக..

25ஆம் திகதி இரவு 11 மணி முதல் எதிர்வரும் 28ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


No comments: