கொரோனா தொற்றாளர்களுக்கு இராணுவ தளபதி விடுக்கும் விஷேட அறிவிப்பு


கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதி செய்யப்பட்டு இதுவரையில் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படாமல் வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1906 என்ற விஷேட இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவிக்க முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: