நீதிமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்


கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்று 3ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரையில் நீதிமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சந்தேக நபர்கள் மற்றும் வழக்குடன் தொடர்புடையவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: