தேசிய மிருககாட்சிசாலை திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து மிருககாட்சிசாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் என்பன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சரணாயலம், மிருகக்காட்சி சாலைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/03/2021 07:23:00 pm
Rating: 5
No comments: