சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கியதாக ஒலுவில் பகுதியில் ஒருவர் கைது


ஏப்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானுக்கு பாதுகாப்பு வழங்கிய குற்றச்சாட்டில் அம்பாறை ஒலுவில் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்

குறித்த நபர் திருமண பதிவாளர் எனவும் அக்கரைப்பற்று ஒலுவில் பகுதியில் வைத்து பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்தாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  பயங்கரவாத விசாரணை பிரிவில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுPost a Comment

0 Comments