கொவிட் 19 (மேலும் 36 பேர் மரணம்)


அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இதுவரையில் நாட்டில் 1441 பேர் கொவிட் 19 தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் நேற்றையதினம் 36 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

Post a Comment

0 Comments