பணிப்பகிஷ்கரிப்பில் தாதியர்கள் !தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அதற்காக தீர்வை தராதமையினால் கொவிட் சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்காததன் காரணமான இன்று (31) காலை முதல் வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில் இன்று காலை முதல் நாளை (01) காலை வரையில் சுகயீன விடுமுறை பெற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறித்த சங்கத்தின் தலைவர் எச்.எம்.எஸ். பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

No comments: