நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்


மஹரகம காவற்துறை பிரிவிற்குட்பட்ட அரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவு நாளை அதிகாலை 5.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

No comments: