பயணக் கட்டுப்பாட்டின் போது கடற்தொழிலில் ஈடுபட, மீன் விற்க முடியுமா ?


இன்று இரவு முதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கும், மீன் மொத்த விற்பனையை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments