முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் 27 பேருக்கு தடை உத்தரவு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த 27 பேருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக நாட்டின் பிரபல மும்மொழி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது
அந்தவகையில் குறித்த செய்தியில்முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மாங்குளம், ஒட்டுசுட்டான், மல்லாவி, ஐயன்கன்குளம், முள்ளியவளை ஆகிய ஏழு காவல் நிலையங்களின் கோரிக்கை அடிப்படையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments: