ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொ ரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து 85 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா
Reviewed by Chief Editor
on
5/03/2021 03:42:00 pm
Rating: 5
No comments: