தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 187 பேர் கைது


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 187 பேர் நேற்றைய தினத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4,642 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


No comments: