இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ள 15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்


ரஷ்யாவிலிருந்து முதற்கட்டமாக 15,000 ஸ்புட்னிக் V (Sputnik v) தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

No comments: