IPL வரலாற்றில் 5000 ஓட்டங்களை கடந்த ஜாம்பவான் ABD
இன்றைய தினம் நடை பெற்ற பெங்களுர் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான தொடரில் பெங்களுர் அணிக்காக விளையாடிய தென்னாபிரிக்க வீரர் (ABD) வில்லியர்ஸ் அரைச்சதத்தினை கடந்து பெங்களுர் அணியினை வெற்றியின் பக்கம் திசைதிருப்பியுள்ளார்.
இந் நிலையில் (ABD) வில்லியர்ஸ் IPL வரலாற்றில் 5000 ஓட்டங்களை இன்று கடந்துள்ளதுடன் (5005) இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக இறுதி ஓவர் வரை களத்தில் நின்று டெல்லி அணியினை திணறவைந்துள்ளார்.
இன்றைய போட்டியின் பாதி நிறைவு பெற்ற நிலையிர் தற்போது 172 என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
No comments: