வெற்றி பெற்று முன் சென்றது RCB இறுதி வரை போராடி தோற்றது டெல்லி !
இன்றையதினம் டெல்லி மற்றும் பெங்களுர் அணிகள் மோதிக் கொண்டது IPL தொடரில் 200 வது போட்டியை இன்று விளையாடியது டெல்லி அணி கடந்த வருடத்தில் இருந்து பெயர் மாற்றத்துடன் புத்துணர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தாலும் கொரோனா தொற்று காரணமாக டெல்லி அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் 2021 IPL தொடரினை விட்டு விலகியது டெல்லி அணியின் பலவீனம் என்று சொல்லலாம்.
பெங்களுர் அணி நிர்ணயித்த 172 என்ற இலக்கை நோக்கி பயணித்த டெல்லி அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் 16 ஓவரில் இருந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடியது வெற்றி இலக்கு இரண்டு அணிகளுக்கும் சாதகமாயிருந்த நிலையில் 19 ஒவர் நிறைவில் டெல்லி அணி வெற்றி பெரும் சாத்தியங்கள் காணப்பட்டது.
இறுது ஓவரினை சிராஜிடம் வழங்கினார் பெங்களுர் அணித்தலைவர் கோலி சிராஜ் சிறப்பாக பந்து வீசினாலும் இறுதி ஓவரில் இரண்டு பெண்டரிகள் உட்பட உதிரி ஓட்டங்களையும் வழங்கியிருந்தார்.
ஓவர் நிறைவில் பெங்களுர் அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
சிராஜ்.சஹல்.வெசிங்டன்சுந்தர். ஹர்ஸாபட்டேல் உள்ளிட்டோரின் பந்து வீச்சு சிறப்பாக அமைந்தாலும் ABD யின் 75 ஓட்டங்கள இறுதியில் RCB வெல்வதற்கு சிறந்த அடித்தளமாய் அமைந்தது.
இத் தொடரின் ஆட்ட நாயகனாக ABD தெரிவு

No comments: