நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகள்


கவனயீனமாக வாகனம் செலுத்ததுபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சோதனை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments