புத்தாண்டை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள விஷேட புகையிரத சேவைகள்


தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் எதிர்வரும் 9ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் இவ்வாறு விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments