நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 121 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,668 ஆக அதிகரித்துள்ளது.
No comments: