கிழக்கில் தொடரும் மழை


கடந்த சில நாட்களாக கிழக்கில் அம்பாறை , மட்டக்களப்பு, திருமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்த வெப்பம் நிலவி வந்த நிலையில் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இன்று மாலை தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.

வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் நீர் வற்றிய நிலையில் கால் நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் விவசாயத்திற்கு ஏற்ற விதத்தில் மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள நிலையில் மழை தொடர்ந்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடும் என்ற அச்ச நிலையில் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது .

No comments: