தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் காவற்துறையினருக்கான விசேட அறிவிப்பு


பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில் வசித்து வந்தால் அவர் கடமைக்கு சமூகமளிக்காமல் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் குறித்த பகுதியில் தங்கியிருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments