அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்


அசாம் மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கமானது மேற்கு வங்க மாநிலத்திலும் உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர முடிந்ததாகவும் இது பற்றிய தகவல்களை திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments