பிரித்தானியாவில் பரவும் வைரஸ் இலங்கையில் கண்டறியப்பட்டது
நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள COVID – 19 பிறழ்வு பிரித்தானியாவில் பரவும் வைரஸ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகலை பகுதிகளில் பிரித்தானியாவில் பரவும் வகையான கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வைத்தியர் சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
No comments: