உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: