நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு மீள வருவதற்கு இலங்கையின் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments