ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

நாட்டை வந்தடைந்த சீன பாதுகாப்பு அமைச்சர் (இன்று இரு தரப்பு பேச்சுவார்த்தை)


சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் இரு தரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளாதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து சீனப் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe, நாளை  சீனா நோக்கிப் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: