பிலியந்தலயில் 64 பேருக்கு கொவிட்-19 தொற்று


பிலியந்தல சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 64 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இப்பிரதேசத்தில் 82 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதாக பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் இந்திக எல்லாவல தெரிவித்தார்.

No comments: