பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு


சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்றி ஆட்கள் ஒன்று கூடும் விழாக்களை ஏற்பாடு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பிலும் காவற்துறை அதிகாரிகள் ஊடாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

No comments: