பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 15,000 ஆக அதிகரிக்க தீர்மானம்


நாளாந்தம் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 15,000 ஆக அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: