வட்டவளை பகுதியில் 12 பேருக்கு கொரோனா தொற்றுறுதி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலத்திற்குட்பட்ட வட்டவளை பகுதியில் 12 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்  தெரிவித்தனர்.

இவர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்ளோடு தொடர்பை பேணியவர்களை சுயதனிமைப்படுத்த உள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments: