ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 104 பேர் கைது


நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோறுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கயை நேற்றைய தினம் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments: