ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்


மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை,கலேவெல,மாத்தளை, நாவுல காவற்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் பன்னல அதிகார காவற்துறை பிரதேசமும்,உடுபத்தாவ,கல்லமுன ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ காவற்துறை அதிகார பிரிவு மற்றும் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments: