கொழும்புத் துறைமுக மேற்கு முனையம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி


கொழும்புத் துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை 35 வருடங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments: