பளை பிரதேசத்தினை வந்தடைந்தது பேரணி, அணி திரளும் மக்கள் படை


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி  பளை பகுதியை வந்தடைந்தது .   வீறுகொண்டெழுது செல்கின்ற  எழும் பேரணியில் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றனர்.

மக்கள் புரட்சியாக நீதி கோரிய பேரணி விண்ணை அதிரவைக்கும் கோசங்களோடு சிங்கள பேரினவாத அரசுக்கும் , பௌதீக மேலாண்மை ஆட்சியாதமிழர்களுக்கான நீதியை பெற்று தருவதில் காலம் தாழ்த்த வேண்டாம் என உரக்க சொல்லும் செய்தியாகவே அறவழி போராட்டம் இறுதி  யாழ் நோக்கி நகர்கின்றது.


No comments: