பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நான்காம் நாள் பேரணி வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில்

சந்திரன் குமணன்


வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணி நான்காம் நாள் தொடர்கின்றது.

மக்கள் பேரெழுச்சியாகிய சாத்வீக பேரணி பல்வேறு தடைகளை உடைத்து  சர்வதேசத்தின் பார்வையை பாதிப்புற்ற தாயக மக்களுக்கான நீதி கோரிய போராட்டம் தொடர்கிறது.


No comments: