நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 569 இலங்கையர்கள் 11 விமானங்கள் ஊடக நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, கட்டாரில் இருந்து 216 பேரும், ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருந்து 104 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த அனைவரும்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: