மேலும் ஒரு பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு


அவிசாவளை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், அவிசாவளை பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: