அம்பாறை அட்டாளைச்சேனை பகுதியில் மாணவன் உயிரிழப்பு
அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த தரம் (11ல்) கல்வி பயிலும் 15வயதுடைய (சுபான்) ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளதான பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்
பிரதே பரிசோதனைகள் இன்று இடம் பெற்றதாகவும் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பெலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
No comments: