அறநெறிப் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்


மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவர்ந்த ஏனைய பகுதிகளில் இந்து,பௌத்தம்,கத்தோலிக்கம் மற்றும் இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளை எதிர்வரும் 17ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: