திருக்கோவில் பிரதேசத்தில் பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு

யதுர்ஷன்


அரசாங்கத்தினால், ஐம்பதாயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு நியமன கடிதம் வழங்கும் இரண்டாம் கட்டநிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.T.ஜெகதீசன்,திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் K.சதிசேகரன்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.அனோஜா மற்றும் திருக்கோவில் பிரதேச சமூர்த்தி தலைமை முகாமையாளர் T.பரமானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு இந்நியமன கடிதங்களை வழங்கிவைத்தனர்.

No comments: