நாளை முதலில் Covid- 19 தடுப்பூசி ஏற்றிக் கொள்கின்றார் Dr.MOH அகிலன்


நாளை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும்  ஊழியர்கள் உள்ளிட்ட 100 ற்கும் மேற்பட்டவர்களுக்கு  நாளை கொரோனா தடுப்பூசி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் ஏற்றப்படவுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் தெரிவித்தார்.  

மக்கள் பக்கவிளைவு தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்  அவர் குறிப்பிட்டார்.  மேலும்  நாளை  முதலில் வைத்தியர்  MOH அகிலன் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: